விளையாட்டு

‘பயிற்சி’…தினேஷ் கார்த்திக்கை போல்ட் ஆக்கிய ஷமி: கோலி, ரோஹித், ராகுல் செயல்பட்ட விதம் இதுதான்!

பயிற்சியின்போது தினேஷ் கார்த்திக்கை முகமது ஷமி போல்ட் ஆக்கினார். இந்தாண்டில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. இதற்கான அட்டவணையை ஐசிசி சமீபத்தில் அறிவித்தது. அதன்படி, இந்திய அணி குரூப் 2 பிரிவில் இடம்பெற்றுள்ளது. அந்த பிரிவில் பாகிஸ்தான், குரூப் ஏ ரன்னர், தென்னாப்பிரிக்க அணி, வங்கதேச அணி, குரூப் பி வின்னர் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. இந்திய அணி யாருடன் மோதும்: இதில் அக்டோபர் 23ஆம் […]

Business

விவசாயிகள் இதைச் செய்ய வேண்டும்.. தமிழக அரசு அழைப்பு!

ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தில் விவசாயிகள் அனைவரும் இணைந்து பயன்பெற வேண்டும் என்று தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதற்காக பல்வேறு நலத்திட்டங்களை உள்ளடக்கி நடப்பு 2022-23ஆம் ஆண்டில் தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டாவது வேளாண்மை நிதிநிலை அறிக்கையில், நீடித்த நிலையான வருமானத்திற்கு ஒருங்கிணைந்த பண்ணையம் எனும் தலைப்பில், பயிர் சாகுபடியுடன், கறவை மாடு வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, நாட்டுக் கோழிகள், தீவனப் பயிர்கள், மரப்பயிர்கள், தேனீ வளர்ப்பு, மண் புழு உரத் தயாரிப்பு, […]

Economy

அற்புதமான திட்டம்.. இந்தியாவை பாத்து கத்துக்கணும்.. IMF பாராட்டு!

இந்தியாவின் நேரடி பணப் பரிமாற்ற திட்டத்துக்கு சர்வதேச நாணய நிதியம் பாராட்டு. இந்தியாவின் நேரடி பணப் பரிமாற்ற திட்டத்துக்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) பாராட்டுகளை தெரிவித்துள்ளது. அரசு திட்டங்களின் பயனாளிகளுக்கு நேரடியாக வங்கிக் கணக்கிலேயே பணம் செலுத்துவதற்கான ‘உங்கள் பணம் உங்கள் கையில்’ (Direct Benefit Transfer) என்ற நேரடி பணப் பரிமாற்ற திட்டம் 2013ஆம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், அரசு திட்டங்களின் பயனாளிகளின் வங்கிக் கணக்கிற்கே நேரடியாக பணம் செலுத்தப்பட்டு […]

Business

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் அனல் பறக்கும் போட்டி!

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பிரியர்களுக்கு தீனி போடும் வகையில் புதிய வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது ஹீரோ நிறுவனம். எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான மோகம் இந்தியர்களிடையே தற்போது அதிகரித்து வருகிறது. பெட்ரோல் – டீசல் விலையேற்றத்தால் கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீது மக்கள் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். அதற்கு ஏற்றாற்போல ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் போன்ற புதிய புதிய மாடல்கள் சந்தைக்கு வந்து வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகின்றன. பெட்ரோல், டீசல் வாகனங்கள் உற்பத்தியில் ஆதிக்கம் செலுத்தும் […]

Economy

சமையல் எண்ணெய்க்கான சலுகைகள் நீட்டிப்பு.. அரசு சூப்பர் உத்தரவு!

சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி சலுகைகளை மத்திய அரசு நீட்டித்துள்ளது. சமையல் எண்ணெய் விலையை கட்டுப்படுத்தவும், உள்நாட்டில் விநியோகத்தை சீராக்கவும், சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி சலுகைகளை 2023 மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி கச்சா பாமாயில், ஆர்பிடி பாமோலின், ஆர்பிடி பாமாயில், கச்சா சோயா எண்ணெய், ரீஃபைண்ட் சோயா எண்ணெய், ரீஃபைண்ட் சூரியகாந்தி எண்ணெய், கச்சா சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றுக்கு தற்போது விதிக்கப்பட்டு வரும் இறக்குமதி […]