விளையாட்டு

ஆஸ்திரேலியாவிடம் திணறும் இந்திய அணி… வெற்றிபெறுமா..?

மத்திய பிரதேசம் இந்தூரில் இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. மூன்றாவது டெஸ்ட் போட்டி துவக்கம் :மத்திய பிரதேசம் இந்தூரில் இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற இரண்டு டெஸ்ட் தொடரில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ள நிலையில் தற்போது நடைபெறும் போட்டியில் வெற்றிபெறுமா..? என்பதே கேள்விக்குறியாக உள்ளது. காரணம் போட்டி தொடங்கிய சில மணிநேரங்களிலே ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சிற்கு இந்திய அணியால் […]