Business

யாரும் ஆஃபீஸ் வர வேண்டாம்.. ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் மெக்டொனால்ட்ஸ்!

பர்கர் நிறுவனமான மெக்டொனால்ட்ஸ் தனது ஊழியர்களை ஆட்குறைப்பு செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மெக்டொனால்ட்ஸ் (McDonald’s) நிறுவனம் தனது ஊழியர்களை ஆட்குறைப்பு (Layoffs) செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அந்நிறுவனம் தனது அலுவலகங்களையும் மூட இருக்கிறது. உலகளவில் பிரபலமான பர்கர் நிறுவனமான மெக்டொனால்ட்ஸ் அமெரிக்காவில் சிகாகோ நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. மெக்டொனால்ட்ஸ் நிறுவனத்துக்கு உலகம் முழுவதும் உணவகங்கள் இயங்கி வருகின்றன. உலக பொருளாதார மந்தநிலை வரும் என்ற அச்சத்தால் அண்மையில் […]